Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2009-03-16T14:53:00+01:00

தமிழும், காதலும்.....

Posted by Kanmani

உன்னிடம்
நான் பேசிய வார்த்தைகள் எல்லாம்
இலக்கியம் உனக்கு....

என்னிடம்
நீ காட்டிய மௌனங்கள் எல்லாம்
இலக்கணம் எனக்கு.....

தமிழை போல்
தரணியில் நம் காதலும்
தழைக்கும் அன்பே.....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog