Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Archives

2009-04-28T15:26:00+02:00

நீ என்னை காதலிக்காவிட்டாலும்....

Posted by கண்மணி.....

நினைக்காத நாளில்லை..... நான் உன்னை..... நீயோ என்னை நினைக்கவும் தயாரில்லை.... என் கேள்விகளுக்கெல்லாம் மௌனத்தையே பரிசளித்தாயே..... நான் மௌனமாகும் போது மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறாய்....? உன்னை கண்டு மெய் சிலிர்க்கும் எனக்கு.... என்னை கண்டாலே பொய் சிரிக்கும்,...

Read more

2009-04-25T09:58:00+02:00

(காமம் உரைத்தல் காரிகைக்கு அழகன்று....)

Posted by கண்மணி.....

முதல் முதலாய் என்னை துன்பப்படுத்து..... முழுவதுமாய் என்னை இன்பப்படுத்து....... மெல்லமாய் தழுவு..... கள்ளமாய் சிரி..... வெள்ளமாய் அணை.... உதடுகள் வேர்க்கும் வரை உயிரை பருகுவோம்..... உடல் ஓயும் வரை உள்ளம் உருகுவோம்..... ஒட்டு மொத்தமாய் முத்தம் பரிமாறிக்...

Read more

2009-04-03T07:56:00+02:00

கவிதை....

Posted by கண்மணி.....

எண்ணத்தின் வெளிப்பாட்டில் வார்த்தை விளையாடுவது கவிதை..... மனதின் மூலையில் மௌனம் பேசுவது கவிதை.... கண்களின் கண்ணீரிலும் காவியம் காண்பது கவிதை..... குழந்தையில் குதூகலத்தில் குடும்பம் மகிழ்வது கவிதை..... இறுதியாக, இன்னும் என்னை இறுக்கி பிடித்து இறக்காமல்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog