Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Archives

2009-08-12T05:56:00+02:00

காதல் முத்தம் வளர்த்தது.....

Posted by கண்மணி.....

என் உதடு கடிக்க தான், நீ இத்தனை காலம் பல் வளர்த்தாய்..... உன் உதடு சுவைக்க தான், நான் இத்தனை காலம் இதழ் வளர்த்தேன்..... நம் உதடுகள் நசுங்கத்தான், காதல் இத்தனை காலம் முத்தம் வளர்த்தது..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj...

Read more

2009-08-12T05:49:00+02:00

என் கர்வ கவிதைகள்....?

Posted by கண்மணி.....

உன்னிடம் என்ன பேசுவது என்ற எண்ணத்திலேயே கரைந்து போகின்றன என் கால மணித்துளிகள்.....! உன்னுடன் எங்கு செல்வது என்ற எண்ணத்திலேயே கலைத்து போகின்றன என் கால் பாதகங்கள்.....! என்னை என்னசொல்லி அழைப்பது என்ற எண்ணத்திலேயே களைந்து போகின்றன என் காலை கனவுகள்....! உன்னை...

Read more

2009-08-12T05:48:00+02:00

காதல் எனப்படுவது யாதெனில்...

Posted by கண்மணி.....

காதல் எனப்படுவது யாதெனில்... இன்றளவும் எனக்கு கிடைக்கபெறாத ஒன்று. நாளையே கூட நீ வரலாம்.. உன்னிடம் செல்லமாய் சீண்டியும் ஒரு முத்தத்திற்கு கெஞ்சியும் விளையாட வேண்டிய நேரமிது.. பெட்டி தட்டி கொண்டும் ஆணிகள் பிடுங்கி கொண்டுமிருக்கிறேன்.. எங்கிருக்கிறாய் நீ??...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog