Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-08-12T05:56:00+02:00

காதல் முத்தம் வளர்த்தது.....

Posted by கண்மணி.....

என் உதடு
கடிக்க தான், நீ
இத்தனை காலம்
பல் வளர்த்தாய்.....

உன் உதடு
சுவைக்க தான், நான்
இத்தனை காலம்
இதழ் வளர்த்தேன்.....

நம் உதடுகள்
நசுங்கத்தான், காதல்
இத்தனை காலம்
முத்தம் வளர்த்தது.....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
M

காதல் முத்தம் வளர்த்தது....

உன்ன சொல்லி குத்தம் இல்ல போ........ nallaarukku

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog