Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Archives

2010-06-25T12:28:00+02:00

ஒரு காத்திருப்பு .... அந்த நிமிடங்களுக்காக....

Posted by கண்மணி.....

பார்த்து விட்டுப் போன நாள் முதல் பகலிலும் கனவில் மிதக்கிறேன்.... 'பார்க்கலாம்' என்ற வார்த்தையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்.... தம்பி குடை பிடிக்க தங்கை ஆலம் எடுக்க நாயகனாய் நீ நடக்க நாணம்வந்து எனைத் தடுக்க நிச்சயம் முடிந்தது - நெஞ்சில் பட்சியும் பறந்தது.......

Read more

2010-06-17T13:35:00+02:00

தனிமையில் ஓர்நாள்..........

Posted by கண்மணி.....

அறையெங்கும் அர்த்தமில்லா அமைதி அலைந்தது.... உன் செல்ல சிணுங்கள் இன்றி என் செவிப்பறைகள் வேலை நிறுத்தம் செய்தன.... காற்றில் அசைந்த காகிதம், கடலில் ஆடும் கப்பலை காட்டியது நீ இல்லாததை உணர்த்தி.... சன்னல் திறக்க ஆளில்லாததால் சாத்தியபடியே அழுது கிடந்தன.......

Read more

2010-06-07T09:54:00+02:00

அன்புப் பொய்

Posted by கண்மணி.....

எப்போதும் உன்னையேத் தேடினாலும் நீ வரும் போது விழி திருப்பி கூறுவேன்... "உன்னைத் தேடவில்லை" எப்போதும் உன்னையே எண்ணினாலும் நீ கேட்கும் போது முகம் சிவந்து கூறுவேன் "உன்னை எண்ணவேயில்லை" எப்போதும் உன்னுடனே பேசவிழைந்தாலும் நீ பேசும் போது சிரித்துக்கொண்டே கூறுவேன்...

Read more

2010-06-04T16:12:00+02:00

அதெல்லாம் ரகசியம்

Posted by கண்மணி.....

செத்து போன பாட்டியும் கூடவேபோன தாத்தாவும் சொல்லிட்டு போகல...... பக்கத்து வீடு அக்கா மாமா போனப்ப்புறம் மறுபடியும் கட்டிக்கல..... வினுவுக்கு அம்மா இல்ல அவன் அப்பா அத கண்டுக்கல அவுங்க அப்பா சொல்லியும் கேக்கல.... புதுசா கட்டிகிட்ட புவனா அத்த திரும்ப வீட்டுக்கே...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog