Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Top posts

  • குருசேத்திரம்......

    16 March 2009 ( #poems )

    ஒவ்வொரு முறையும் உன்னைக் காணவே உன் வீட்டு வழி வருகிறேன்..... ஒவ்வொரு முறையும் என்னை காணவே நீ ஜன்னலோரம் மறைந்து கொள்கிறாய்......! உன்னை நான் பார்க்கவும், என்னை நீ பார்க்கவும் நடக்கும் குருசேத்திரத்தில் ..... நீயோ மீண்டும் வென்று விடுகிறாய்.... நானோ மௌனமாய்...

  • தனிமையில் ஓர்நாள்..........

    17 June 2010 ( #poems )

    அறையெங்கும் அர்த்தமில்லா அமைதி அலைந்தது.... உன் செல்ல சிணுங்கள் இன்றி என் செவிப்பறைகள் வேலை நிறுத்தம் செய்தன.... காற்றில் அசைந்த காகிதம், கடலில் ஆடும் கப்பலை காட்டியது நீ இல்லாததை உணர்த்தி.... சன்னல் திறக்க ஆளில்லாததால் சாத்தியபடியே அழுது கிடந்தன.......

  • பிரிதலுக்கு முன் புரிதல் அவசியம்....

    13 July 2010 ( #poems )

    பிரிதலுக்கு முன் புரிதல் அவசியம்.... பிரியப்போவது நாமல்ல, என் உயிர்.... தொலையப்போவது அன்பல்ல, என் சிரிப்பு.... விலகப்போவது நீயல்ல, என் மூச்சு.... அழியப்போவது காதல் அல்ல, என் வாழ்க்கை.... அழப்போவது நானல்ல, நீ.... Disclaimer: This website and its content...

  • காதல் வலி...!!!

    04 October 2010 ( #poems )

    இங்கே தான் இங்கே தான் உன்னைக் கண்டேன்... கண்டதுமே கண்டதுமே காதல் கொண்டேன்... அங்கேயே அங்கேயே மோட்சம் கண்டேன்... எங்கேயோ எங்கேயோ விண்ணில் சென்றேன்..... கண் மறைந்து நீ பார்த்த ஒற்றை பார்வையில் காதலின் முகவரி கண்டேன்.... உன் காலடி தடம் பதிந்த இடம் யாவும்...

  • என்ன தரவியலும்?

    07 December 2010 ( #poems )

    எந்த கம்பளியும் என் குளிர் போக்காது உன் கையணைப்பு தவிர.... எந்த அமுதமும் என் தாகம் தணிக்காது உன் எச்சில் தவிர.... எந்த பாடலும் எனக்கு இசையாகாது உன் சிரிப்பு தவிர.... எந்த வார்த்தையும் என் கவியில் சேராது உன் "ஓய்" தவிர... எந்த தியானமும் எனக்கு முக்தி தராது...

  • காதல்....

    12 January 2011 ( #poems )

    நெய்யாக நீயின்றி, காதல் தீ திரியான என்னுயிரை, எரிக்குதடி இப்போது... ~~~~~~~~~~~~~~~~ உன்னை தேடி தொலைந்து போனபோது கிடைத்தது உன் காதல்... ~~~~~~~~~~~~~~~~~ எப்போதுமே கூட வரும் என் நிழலை தோற்கடித்தது உன் நினைவு... ~~~~~~~~~~~~~~~~~ உன் அழைப்பிற்காக மட்டுமே...

  • காதல் தந்தது உன்னையென...

    31 March 2011 ( #poems )

    உன்னோடு பேசும் என் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுக்கிறேன்... உன் மீதான என் காதலை உனக்கு உணர்த்தவேண்டுமென அதை உணர்த்துவது நானென்று நீ உணரக்கூடாதென... என் உள்ளத்தின் கடவுச்சொல்லாய் உன்னையே நிர்ணயித்திருக்கிறேன் நீ அறியாமலே.... நிச்சயம் ஓர்நாள் கண்டுபிடித்து...

  • என் வலி உணர்….

    28 July 2011 ( #poems )

    வட்டிலிலிட்ட சோறு வாயில் படாமல் வாடி வதங்கிப்போகிறேன் ‘வா சாப்டலாம்’ என்ற வார்த்தை நீ தராமல்….. சிரிக்க மறந்து சிந்தனை மறந்து சிதிலமடைந்து போகிறேன் சின்ன சின்ன சண்டை எதுவுமில்லாமல்….. அலைபேசியும் ஆதரிப்பாரின்றி அநாதையாகிப் போகிறது ‘அமு’ என்றவுன் அழைப்பு...

  • Come to me....

    16 March 2011 ( #poems )

    wateva you say… nothing matters except yr ‘am thr’ Nothing kills me to the core No one made me so vexed and bore No rough time I ever had No incident hurts me so bad Al d ways, life showers flowers on me Al d days, happiness sits on my knee It’s al b’coz...

  • மீண்டும் ஒரு தொடர்ச்சி புள்ளியாய்....

    09 July 2010 ( #poems )

    பள்ளி போகும் வழியில் பல்லில்லா பாட்டியிடம் பனங்கிழங்கு வாங்கி தந்ததும்.... விடுமுறை தினங்களில் கூட்டாஞ்சோறு பொங்கி விளையாட்டாய் விருந்துண்டதும்... சைக்கிள் சொல்லி தருவதாய் சத்தியம் செய்து எனை சேத்தில் விழ வைத்ததும்.... பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பக்கம்...

  • விழி மூடிய ஒரு நொடியில்....

    22 July 2010 ( #poems )

    தான் பிரசவித்த முதல் துளியை என் விழிக்கு பரிசளித்தது மேகம்.... மிக மெல்லிய விரல்களால் என் கன்னம் வருடிச் சென்றது தென்றல்.... தன் மனதில் உதித்ததொரு புதுப் பாடலை என் காதில் ஓதிச் சென்றது குயில்..... ஈர்ப்புவிசை முதல் அறிவியல் உண்மை அனைத்தும் அர்த்தமற்றதாய்...

  • காதல் முத்துக்(முத்தங்)கள்....

    13 July 2010 ( #poems )

    முகக்கண்கள் வரம் பெற்றன உன்னைக் கண்ட நேரம்..... நகக்கண்கள் வரம் பெறுவதெப்போ? உன்னைத் தீண்ட வேணும்... @@@@@@@@@@@@@@@@@@@@@@@ நாம் தமிழர்... கொடுத்த பொருளை திருப்பி கேட்பதில்லை, முத்தம் தவிர..... @@@@@@@@@@@@@@@@@@@@@@@ உன் காதலையும் என் காமத்தையும் ஒரே...

  • முத்து முத்தம் போடவா…. :)

    12 May 2011 ( #poems )

    மொழியை விட உன் மௌனமே நிறைய காதல் பேசுகிறது…. குறிப்பாக முத்த பொழுதுகளில்…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கன்னத்தில் தருவதாய் தான் நமக்குள் ஒப்பந்தம்…. உதட்டில் தவறி விழுந்தால் அதற்கு முழுக்க முழுக்க காதலே பொறுப்பு…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...

  • நீ...!!!

    26 November 2010 ( #poems )

    தந்தைக்குப் பின் என் கண் பார்த்து பேசும் முதல் ஆடவன் நீ...!!! சீண்டும் எண்ணம் சிறிதும் இன்றி கை பிடித்து அழைத்து செல்லும் சுத்தமானவன் நீ...!!! ஆண்மைக்கும் மென்மை உண்டு மென்மையிலும் மேன்மை உண்டு உணரச் செய்தவன் நீ...!!! சாமத்தில் நான் உறங்கிட சத்தமின்றி...

  • உன்னால் மட்டுமே

    19 November 2010 ( #poems )

    உன்னால் மட்டுமே என் அருகில் உறங்கிக்கொண்டே கனவில் வர முடியும்.... உன்னால் மட்டுமே என் கண்ணீரிலும் இன்பம் உணர்த்த முடியும்.... உன்னால் மட்டுமே என் கவலையில் இதம் கொடுக்க முடியும்..... உன்னால் மட்டுமே என் வாழ்விற்கு வரம் தர முடியும்.... உன்னால் மட்டுமே என்...

  • காதல் காலம்...

    23 December 2010 ( #poems )

    கருவுற்ற சேதிதனை கணவா உனக்குரைத்த கணம்தனிலே கண்டுகொண்டேன் காதல் இன்னதென்று.... கனவுக்குள்ளும் கால்கள் தரைதொடாது கனிவாய் தாங்கும் கைகளிலே கண்டுகொண்டேன் காமம் பொய் என்று.... மசக்கையின் போதும் மாதம் ஆன பின்பும் மடியோடணைத்து உறங்கச்செய்யும் உன்னில் கண்டுகொண்டேன்...

  • அவனும்.... அவளும்....

    12 January 2011 ( #poems )

    காற்றிலாடும் உன் காதோரக் கூந்தல் ஒதுக்கும் பணியிலமர்த்து என்னை... ஓயாமல் உன் காதில் என் காதல் உரைக்க.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நீ கோலம் போடுகையில் உன் பாதம் ஆடிடும் கொலுசழகை காணவே கண்விழிக்கிறேன் அதிகாலை தினமும்.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ "தூங்க...

  • அந்தாதி...

    16 December 2010 ( #poems )

    (குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை... வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி... இருவரும் காதல் கொண்டு மணந்தனர்... மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...) கவிதை அரங்கேறும் நேரம்: ---------------------------------------------------------------------- இளவரசி...

  • wat'll be ma life?

    08 December 2010 ( #poems )

    wat'll be ma life? a walk on the kinfe? will it be two side burning candle too hard to handle...? will it be a paper al alone in the air that flies widout a care... will it be a light that appears so far but cannot be reached ever... al ma love go in...

  • ஒரு காத்திருப்பு .... அந்த நிமிடங்களுக்காக....

    25 June 2010 ( #poems )

    பார்த்து விட்டுப் போன நாள் முதல் பகலிலும் கனவில் மிதக்கிறேன்.... 'பார்க்கலாம்' என்ற வார்த்தையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்.... தம்பி குடை பிடிக்க தங்கை ஆலம் எடுக்க நாயகனாய் நீ நடக்க நாணம்வந்து எனைத் தடுக்க நிச்சயம் முடிந்தது - நெஞ்சில் பட்சியும் பறந்தது.......

  • நெஞ்சுக்கு நேரமில்லை.....

    02 December 2010 ( #poems )

    உன்னை முதலில் எங்கு கண்டேனென அறியச் சொல்லி ஆணையிடுகிறது மனம் கண்ணை.... உன்னை சுமப்பதாலே அதிகம் துடிக்கிறதென குற்றம் சாட்டுகிறது இதயம் என்னை ... உன்னை எங்கே பார்ப்பது? என்ன பேசுவது? எப்படி பழகுவது? என்ற கேள்விகளுக்கு விடை தேடியே ஓய்ந்து விடுகிறது உள்ளம்.......

  • ஒரு தலைக் காதல்

    20 June 2011 ( #poems )

    எனக்கு தெரிந்தேதானிருந்தது…. நீ என்னை நேசிக்கத் தொடங்கியிருக்கிறாயென…. உனக்கு தெரியுமா இல்லையாஎன தெரிந்து கொள்ளவே தெரியாதவளாய் இருந்தேன் நீயாய் தெரியப்படுத்தும்வரை…. ******************************************************************** நடக்காதென தெரிந்திருந்தும்...

  • உனக்காக-3

    07 September 2012 ( #poems )

    உனைக்காணா நாட்கள் நிமிடங்களாய் கடக்கின்றன…. அந்நிமிடங்கள் அனைத்தும் யுகங்களால் செய்யப்பட்டவை…. -oO0Oo- துவைக்கையில் தொலைந்த மோதிர தேடல் பறையறைந்தது பசலையின் உடல் மெலிவை….. -oO0Oo- கனவு கலைத்த பின்னிரவுகளில் தனிமையின் பாலைவனமெங்கும் கால்நோக சுற்றி அலைந்து...

  • உனக்காக

    21 March 2012 ( #poems )

    வேண்டும் தெய்வம் வெவ்வேறாயினும், வேண்டுவதெல்லாம் உன்னை மட்டுமே…. —- நான் செய்யும் எதுவும் உனக்காக, நகம் வெட்டுவது உட்பட…. —- ஆயிரம் இருக்கலாம் உறவாய் உனக்கு…. ஆயினும் உயிராய் நீ மட்டும் எனக்கு…. —- எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய் பிரபஞ்சம் நிரப்பும் காற்றைப்...

  • இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

    11 September 2011 ( #poems )

    இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? மதம் இனம் மொழி மற்றெதுவும் கடந்து மனதை மட்டுமே மையமாய் அன்பை மட்டுமே ஆணிவேராய் கொண்டு மலர்வதே காதல் என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? கட்டிவைக்கும் பூவும் காலில் ஆடும் கொலுசும் இட்டு வைக்கும் பொட்டும் இன்னும் இருக்கும்...

1 2 3 4 5 > >>

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog