Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2010-07-13T13:17:00+02:00

பிரிதலுக்கு முன் புரிதல் அவசியம்....

Posted by கண்மணி.....

http://1.bp.blogspot.com/_cilW64p4C7U/SYcDNj3pSTI/AAAAAAAABAE/u6mIswN2-_4/s400/love_pain.jpg

பிரிதலுக்கு முன்
புரிதல் அவசியம்....

பிரியப்போவது
நாமல்ல,
என் உயிர்....

தொலையப்போவது
அன்பல்ல,
என் சிரிப்பு....

விலகப்போவது
நீயல்ல,
என் மூச்சு....

அழியப்போவது
காதல் அல்ல,
என் வாழ்க்கை....

அழப்போவது
நானல்ல,
நீ....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S

பிரிதலுக்கு முன் புரிதல் அவசியம்...//
புரிதலுக்கு பின் வரும் பிரிதல் உண்மைல் பிரிதல் இல்லை

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog