Follow me
Newsletter
Subscribe to be notified of future posts.
Top posts
-
இடம் கொடு உன் மடியில்....
24 March 2009 ( #poems )
நீயோ உறக்கத்தில், நானோ உன் மீது கிறக்கத்தில்.... மறக்கத்தான் முடியவில்லை மங்கை உன்னை.... இறக்கவாயினும் இடம் கொடு உன் மடியில்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
மழை வருந்துகிறது
03 June 2009 ( #poems )
நீ குடை கொண்டு வரும் போதெல்லாம் மழை வருவதில்லை என வருந்துகிறாய்....! மழையோ, உன்னை நனைக்க எண்ணி வரும் போது நீ நனைவதில்லை என வருந்துகிறது.....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
இப்போதெல்லாம்.....
24 November 2009 ( #poems )
நான் கவிதை எழுதும் பொழுதெல்லாம் உன்னை நினைப்பதில்லை.... உன்னை நினைக்கும் பொழுது மட்டுமே கவிதை எழுதுகிறேன்..... இப்போதெல்லாம் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன்..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All...
-
நம் நட்பை போல....
24 March 2009 ( #poems )
கண்ணுக்கு தெரிவதெல்லாம் கருத்தை கவருவதில்லை..... கருத்தை கவருவதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை.... நம் நட்பை போல.... நட்புடன், Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
தமிழும், காதலும்.....
16 March 2009 ( #poems )
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் எல்லாம் இலக்கியம் உனக்கு.... என்னிடம் நீ காட்டிய மௌனங்கள் எல்லாம் இலக்கணம் எனக்கு..... தமிழை போல் தரணியில் நம் காதலும் தழைக்கும் அன்பே..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]....
-
எப்படி தெரியும்
17 November 2009 ( #poems )
எனக்குள் நீ இருப்பதும் உனக்குள் நான் இருப்பதும் எப்படி தெரியும் இந்த காதலுக்கு? நமக்குள் அனுமதின்றி அமர்ந்து ஆணவமாய் ஆட்சி செய்கிறதே.....!!! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
சென்று வந்தவளே....
10 July 2009 ( #poems )
செல்வதாக சொல்லாமல் சென்றவளே...... நீ சென்ற பின் செல்லாக் காசாய் போனேன்.... வருவதாய் சொல்லாமல் வந்தவளே.... நீ வருவதற்குள் வாழ்வழிந்து போனேன்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய்
17 March 2009 ( #poems )
ரோஜாவும் மல்லிகையும் மோதிக்கொண்டன.... தங்களில் யார் அழகு என்று..... அவைகளுக்கு என்ன தெரியும் நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய் என்று....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.