Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2009-03-24T08:24:00+01:00

இடம் கொடு உன் மடியில்....

Posted by Kanmani

நீயோ
உறக்கத்தில்,

நானோ உன் மீது
கிறக்கத்தில்....

மறக்கத்தான் முடியவில்லை
மங்கை உன்னை....

இறக்கவாயினும்
இடம் கொடு உன் மடியில்....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog