எனக்குள்
நீ இருப்பதும்
உனக்குள்
நான் இருப்பதும்
எப்படி தெரியும்
இந்த காதலுக்கு?
நமக்குள்
அனுமதின்றி
அமர்ந்து
ஆணவமாய்
ஆட்சி செய்கிறதே.....!!!
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.