Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-06-03T16:53:00+02:00

மழை வருந்துகிறது

Posted by கண்மணி.....

நீ
குடை கொண்டு
வரும் போதெல்லாம்
மழை வருவதில்லை
என வருந்துகிறாய்....!
மழையோ,
உன்னை நனைக்க
எண்ணி வரும் போது
நீ நனைவதில்லை 
என வருந்துகிறது.....!

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
P
அருமை...
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog