செல்வதாக
சொல்லாமல்
சென்றவளே......
நீ
சென்ற பின்
செல்லாக் காசாய் போனேன்....
வருவதாய்
சொல்லாமல்
வந்தவளே....
நீ
வருவதற்குள்
வாழ்வழிந்து போனேன்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.