Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-12-07T12:40:00+01:00

என்ன தரவியலும்?

Posted by கண்மணி.....

http://thumbs3.ebaystatic.com/m/mBsoaY0rgCXEheIMNoSq2PQ/140.jpg

எந்த கம்பளியும்
என் குளிர் போக்காது
உன் கையணைப்பு தவிர....

எந்த அமுதமும்
என் தாகம் தணிக்காது
உன் எச்சில் தவிர....

எந்த பாடலும்
எனக்கு இசையாகாது
உன் சிரிப்பு தவிர....

எந்த வார்த்தையும்
என் கவியில் சேராது
உன் "ஓய்" தவிர...

எந்த தியானமும்
எனக்கு முக்தி தராது
உன் மௌனம் தவிர...

எந்த நிகழ்வும்
எனக்கு விழாவாகாது
உன் வரவு தவிர...

நான்
உனக்கு
என்ன தரவியலும்?

உன் உயிர் தின்னும்
உண்மை காதல் தவிர...

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S

//எந்த பாடலும்
எனக்கு இசையாகாது
உன் சிரிப்பு தவிர....

எந்த வார்த்தையும்
என் கவியில் சேராது
உன் "ஓய்" தவிர...//

Love mood start aagittu pola :D Kanmani ensoyyyyyyyy ;)

Reply
R

Very nice Kavithai..keep it up...

Reply
K

Mikka nandri, pragatheeshwar n Dinakaran... :)

Reply
D

hai friend your line are so beautiful, mikavum nandraka ullathu ungal kavithai..........
sorry
kavithai alla ungal unnarivu enru than solla vendum ..............

Reply

ரொம்ப நல்ல கவிதை

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog