Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-03-17T05:44:00+01:00

அன்பு காட்டு;

Posted by Kanmani

அன்பு காட்டு; ஆனால் அடிமையாகி விடாதே.
`
இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே.
`
பணிவாய் இரு; ஆனால் கோழையாய் இராதே.
`
கண்டிப்பாய் இரு; ஆனால் கோபப்படாதே.
`
சிக்கனமாய் இரு; ஆனால் கஞ்சனாய் இராதே.
`
சுறுசுறுப்பாய் இரு; ஆனால் பதட்டப்படாதே.
`
தர்மம் செய்; ஆனால் ஆண்டியாகி விடாதே.
`
பொருளைத் தேடு; ஆனால் பேராசைப்படாதே.
`
உழைப்பை நம்பு; ஆனால் கடவுளை மறந்து விடாதே.

 

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog