Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-03-26T07:32:00+01:00

காதல் பருவம்.

Posted by கண்மணி.....

காதல்
பருவத்தில்
உன் விரல் பிடித்து
நடை பழகியவன் நான்.....

காதல்
திருவிழாவில்
உன் விழி கண்டு
வழி தொலைத்தவன் நான்.....

காதல்
தேர்வில்
உன்னைப் படித்து
தேர்வானவன் நான்......

இறுதியில்,
காதல்
மரணத்தில்
உன்னாலே 
மரித்தவன் நான்....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S
Nice.. You have the Potential to write poems matchin that of legends lik kamban..
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog