Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-05-22T06:17:00+02:00

நீயும்.... நம் காதலும்....

Posted by கண்மணி.....

உன் நினைவுகளை
என் நெஞ்சில்
உயிராய் வைத்திருக்கிறேன்
என்பது போய்......!

உண்மையில்
உன் நினைவு தான்
என் நெஞ்சை
உயிரோடு வைத்திருக்கிறது....!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் மனதை
பந்தாடி களிகிறீர்கள்
நீயும்
நம் காதலும்....
~~~~~~~~~~~~~~~~~

பெண்ணை கட்டிகொடுக்கும்
பொற்றோரை போல்
என் இதயத்தை
உன்னோடு அனுப்பிவிட்டேன்....
இனி அது
இறந்தாலும்
நீ தான் கொள்ளியிடவேண்டும்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog