காதல்
சிந்தனை சிறக்க செய்யும்....
சிந்திப்பவனை சீர் செய்யும்......
காதல்
மனதை மலர செய்யும்....
மனதில் உள்ளவரை மணக்க செய்யும்....
காதல்
எண்ணத்தை உயர செய்யும்....
எண்ணியவரை உலகறிய செய்யும்....
காதல்
மாயம் செய்யும்....
மானம் காக்கவும் செய்யும்....
காதல்
உயிர் செய்யும்.....
உயரில் உலகம் செய்யும்....
காதல்
உன்னை செய்யும்.....
நீ காதலித்தால்
உன் வாழ்வும் செய்யும்.....
காதலை
காதலிப்பவனை
காதல்
கைவிடுவதில்லை....
சிந்தனை சிறக்க செய்யும்....
சிந்திப்பவனை சீர் செய்யும்......
காதல்
மனதை மலர செய்யும்....
மனதில் உள்ளவரை மணக்க செய்யும்....
காதல்
எண்ணத்தை உயர செய்யும்....
எண்ணியவரை உலகறிய செய்யும்....
காதல்
மாயம் செய்யும்....
மானம் காக்கவும் செய்யும்....
காதல்
உயிர் செய்யும்.....
உயரில் உலகம் செய்யும்....
காதல்
உன்னை செய்யும்.....
நீ காதலித்தால்
உன் வாழ்வும் செய்யும்.....
காதலை
காதலிப்பவனை
காதல்
கைவிடுவதில்லை....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.