Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2009-09-02T09:05:00+02:00

அடிக்கடி என்னை கொல்லாதடி

Posted by கண்மணி.....

அடிக்கடி
நகம் கடிக்காதே....
உன் இதழின் சுவை
விரலுக்கும்,
விரலின் சுவை
இதழுக்கும் மாறிவிடுகிறது.....!

அடிக்கடி
கண்ணாடி பார்க்காதே....
உன்னைக் கண்டே
கண்ணாடி அழகாகி விடுகிறது.......!

அடிக்கடி
வானம் பார்க்காதே....
உன்னையே
பகலில் சூரியனாகவும்
இரவில் நிலவாகவும் எண்ணி
மேகம் சுற்றி வருகிறது .....!

அடிக்கடி
என்னை காதலில் காணாதே.....
உன் காதலை
தாங்கும் என்னால்
உன் பார்வையை
தாங்க முடியாமல் போகிறது.....!

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T
<br /> Nice blog with nice poems<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog