Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2009-09-03T08:40:00+02:00

உன்னை..............

Posted by கண்மணி.....

உயிருக்குள்
உன்னை பூட்டி வைக்கவில்லை.....
உனக்குள்
உயிரை தேக்கி வைத்துள்ளேன்.....

கண்ணுக்குள்
உன்னை சிறை வைக்கவில்லை....
உன்னில்
கண்ணை நிலைத்து வைத்துள்ளேன்....

மனிதில்
உன்னை மறைத்து வைக்கவில்லை
உன்னில்
மனதை விதைத்து வைத்துள்ளேன்....

என்னில்
உன்னை சேர்த்து வைக்கவில்லை....
உன்னில்
என்னை சேமித்து வைத்துள்ளேன்....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog