Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-09-17T15:41:00+02:00

காதல் நம்மை ஆள்கிறது.....

Posted by கண்மணி.....

உன் ஸ்பரிசத்தின்
சூடு தீண்டவே
அடிக்கடி உன்னை
கட்டிக் கொள்கிறேன்.....

உன் மூர்க்கத்தின்
எல்லை தாண்டவே
அடிக்கடி உன்னை
முட்டிக் கொள்கிறேன்....

நீ என்னை
அளவாக தீண்டுகிறாய்.....
நானோ உன்னை
அழகாக தூண்டுகிறேன்.....
காதல் நம்மை
ஆழமாக ஆள்கிறது.....

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
J
<br /> sila vaarthaigal thadumaarinaalum kaathal thadumaara kudaathu!!!<br /> <br /> <br />
Reply
R
Engayo poita po........... really good......
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog