நீ செல்லும்
இடங்களுக்கெல்லாம்
எனை கூட்டி
செல்ல வேண்டாம்.....
நான் செல்லும்
இடங்களுக்கெல்லாம்
நீ, கூட
வர வேண்டாம்.....
உன்னிடம்
வேண்டுவதெல்லாம்
வாழ்வு செல்லும்
இடங்களுக்கு
காதலை மட்டும்
கூட்டி செல்வோம்
இருவரும் இணைந்தே.....!!!!
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.