Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-12-05T11:01:00+01:00

நீ.................!

Posted by கண்மணி.....

என்
மனம் நிலமாய்
அதில் விழுந்த
நல் விதையாய்
நீ............!

என்
விழி மலராய்
அதில் விழுந்த
பனித்துளியாய்
நீ.............!

என்
மொழி தேனாய்
அதில் விழுந்த
முக்கனியாய்
நீ.................!

என்
கனவு பாலையாய்
அதில் வந்த
நன் நீராய்
நீ.........!

என்
கவிதை சொல்லாய்
அதில் வந்த
மெய் பொருளாய்
நீ...................!

என்
வாழ்வு வானாய்
அதில் வந்த
வண்ண நிலவாய்
நீ............!

என்
உயிர் உனதாய்
அதில் கலந்த
உண்மை காதலாய்
நீ............!

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S

என்
மொழி தேனாய்
அதில் விழுந்த
முத்தமிழாய்
நீ.................!
//ஹவ் இஸ் இட்

Reply
T

நன்று..!

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog