Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-02-16T15:01:00+01:00

காதல் என்ற பேரிலே.....

Posted by கண்மணி.....

நிஜமான நேசம்
புரியாத பாசம்

அறியாத ஆர்வம்
அகலாத நெருக்கம்

அடங்காத ஆசை
அழியாத அன்பு

தணியாத தவிப்பு

விடியாத இரவு
முடியாத கனவு

பேசாத வார்த்தை
கூசாத பார்வை
வீசாத தென்றல்

சேராத இமைகள்
பிரியாத இதழ்கள்
துடிக்காத இதயம்

இவை அனைத்தும்
தந்தது நீ தான்....

காதல் என்ற பேரிலே.....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T
<br /> Nice Wordings :)<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog