சந்திக்கிறோம்
பிரிகிறோம்
நமக்குள்
எந்த வருத்தமும் இல்லை.........
நெருங்குகிறோம்
விலகுகிறோம்
நமக்குள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை.........
சேர்ந்து இருக்கிறோம்
தனித்து நிற்கிறோம்
நமக்குள்
எந்த சலனமும் இல்லை.......
தொட்டுகொள்கிறோம்
விட்டுவிடுகிறோம்
நமக்குள்
எந்த குறுகுறுப்பும் இல்லை.......
தெரிந்துகொண்டோம்
மறந்தும் தொலைத்தோம்
நமக்குள்
எந்த பாழாய் போன காதலும் இல்லை......
பிரிகிறோம்
நமக்குள்
எந்த வருத்தமும் இல்லை.........
நெருங்குகிறோம்
விலகுகிறோம்
நமக்குள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை.........
சேர்ந்து இருக்கிறோம்
தனித்து நிற்கிறோம்
நமக்குள்
எந்த சலனமும் இல்லை.......
தொட்டுகொள்கிறோம்
விட்டுவிடுகிறோம்
நமக்குள்
எந்த குறுகுறுப்பும் இல்லை.......
தெரிந்துகொண்டோம்
மறந்தும் தொலைத்தோம்
நமக்குள்
எந்த பாழாய் போன காதலும் இல்லை......
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.