கனவுக்குள் இடியிடித்து
கண்களில் மழை பொழிய
கண்ணீர் வெள்ளம்
கரை கடந்ததோ....
அதற்கு
அணை கட்டவும்
அழகேயுனை
கட்டி அணைக்கவும்
நானுண்டு மறவாதே - என்
நினைவை துறவாதே....
கண்மணியின் கனவும் காதலும்
Follow me
Newsletter
Subscribe to be notified of future posts.
2010-08-13T09:40:00+02:00
கனவுக்குள் இடியிடித்து
கண்களில் மழை பொழிய
கண்ணீர் வெள்ளம்
கரை கடந்ததோ....
அதற்கு
அணை கட்டவும்
அழகேயுனை
கட்டி அணைக்கவும்
நானுண்டு மறவாதே - என்
நினைவை துறவாதே....
Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog