உனக்கான
என் காதல்
என் விழியில்....
எனக்கான
உன் காதல்
உன் இதழில்.....
சம்மதம் இதோ,
என் பார்வையால்
உனக்கு....
சங்கமம் எங்கே?
உன் இதழால்
எனக்கு....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.