Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-02-11T14:04:00+01:00

காதல் பரிசு....

Posted by கண்மணி.....

உன்னைத் தேடி
தொலைந்த
தருணங்கள்
இன்றும் ஈரமாய்…

உனக்காக

தொலைத்த
தருணங்கள்
இன்னும் மிச்சமாய்….

என்
உள்ளத்தின்
ஏக்கங்கள்
உதடுகளின்
மௌனத்தில்…

உன் முத்தம்
மொழிபெயர்க்க
வழியின்றி
விழிப்பதென்ன…..

உனக்குள்
இருப்பது
நானென்று
சொல்லித்தெரிய
அவசியமில்லை
எனக்கு…

உள்ளுக்குள்
இருப்பது
நீ தானென்று
உணர்ந்தால்

போதுமெனக்கு….

உன் காதலைத் தவிர
நான் விரும்பும்
காதலர் தின பரிசு
வேறொன்றுமில்லை.....

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
B

உன் காதலைத் தவிர
நான் விரும்பும்
காதலர் தின பரிசு
வேறொன்றுமில்லை

I need nothing more from u....nothing more than u!! :)

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog