Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-06-04T05:32:00+02:00

உன்னை எங்கு பிரிகிறேன்?

Posted by கண்மணி.....

காணவில்லையென
தேடியலைகிறேன்…..
நான் வந்து சேர்ந்ததாய்
நீ அனுப்பிய செய்தியை….

எப்போதுமே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது
நீ என்ன
நினைத்துக்கொண்டிருப்பாயென….

உன் அழைப்பிற்கு
காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
நீயே வீற்றிருக்கிறாய்
என் நேரத்தை
ஆட்சி செய்துகொண்டு……

கண்ணை மூடி
உன்னை
சிந்திக்கும்போது
சிந்திவிழும்
கண்ணீரைத்தான்
கவிதையாக்குகிறேன்….

உன்னைக்
காணும்
எல்லாநாளும்
எனக்கு
முகூர்த்த நாள்தான்….
என்ன விசேஷம்
என்பது மட்டும்
உன்னைப் பார்த்தபின்
தீர்மானிக்கப்படும்…..

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T

nice :)

Reply
K

Thanks ji...
ithu ennoda love poems blog thaan...
ma another blog...
http://kanmani-tamil.blogspot.com
pls do visit thr....

Reply

உங்கள் கவிதைகள் ரசிக்கத்தக்கது.

அம்மா, அன்பு , காதல் என்ற வட்டத்துக்குள் உங்கள் கவிதைகளை கட்டிப்போடுவது ஏன்?

கொஞ்சம் அதை நீங்கள் தாண்டி வரலாம் என்பது என் எண்ணம்...

முடிவு உங்கள் கையில்...

ஒரு சிறிய ஆரம்பமாக, இந்த கவிதை ::

அலைகடல் உன் காலடியில் விழுவதால்
கடுகு என நினைத்தாயோ?

விடியலை காணாமல்
விட்டிலை கண்டது போதும்.

மழைக்காக குடை தேடும் உன் விரல்கள் போதும்
இடியையும் நொடித்து தூரே ஏறிய !

தேடாத இடமில்லை
இனி தேடவும் இடமில்லை
எங்கே என் மனிதம் ?

இது போன்ற கவிதைகளையும் உங்களிடம் எதிர் பார்க்கும்,

நண்பன்...

Reply
D

hai

very nice lines are taken this poet .....
very nice
keep it up..........

Reply
B

Super Uma....

Let me say it now
can't hold it in forever
when you are not around
I feel a strange fever
I need u near...yes I do...

Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog